கவலைப்படாதே சகோதரா

0 reviews  

Author: .

Category: உடல் நலம்

Out of Stock - Not Available

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கவலைப்படாதே சகோதரா

புற்று நோய் உயிர்க்கொல்லியா? உங்களுக்கும் புற்று நோய் வருமா? இது பரம்பரை நோயா? சிகிச்சைகள் பலன் அளிக்குமா? டாக்டர்களால் நோயாளிகள் சுரண்டப்படுகிறார்களா? புற்றுநோய் ஆராய்ச்சி என்ற பெயரில் என்னதான் நடக்கிறது? புற்று நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன? - இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைஅளிக்கும் இந்த நூல், புற்று நோய் சிகிச்சை மற்றும் புற்று நோய் சிறப்பு நிபுணர்களின் மீது ஒரு புதிய பார்வையைப் பதிய வைக்கிறது. ஆசிரியர்கள்: டாக்டர் மனு கோத்தாரி,டாக்டர் லோபா மேத்தா.மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நீண்டகாலம் பணியாற்றிய இவர்கள், தற்போது புற்று நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். The Other Face of Cancer என்ற இவர்களது ஆங்கில நூலின் தமிழாக்கம் இது.