காற்றுகளின் குரல்

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
காற்றுகளின் குரல்
கவிதையைப் போன்று உலகம் பொதுமை வாய்ந்தது வேறெதுவும் இல்லை. இயற்கையோடு மனிதன் கொள்ளும் இறும்பூதின் முதல் பதிவு கவிதை. அது எந்த மொழியாயினும் சரி. மனிதனில் கவிதையும் கவிதையால் மனிதனும் செழித்ததற்கான தடயங்கள் இந்த நூலில் பொதிந்து நிற்கின்றன. மொழிபெயர்க்க முடியாதது கவிதை என்ற உலகப் பொது விதியைப் பொய்யாக்கி விடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்த வல்லது இந்நூல்.