கதை சொல்லியின் பயணம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
கதை சொல்லியின் பயணம்
குழந்தைகளுக்கு கதைகளின் வழியே தான் இந்த உலகம், இயற்கை, பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், மனிதர்கள் எல்லோரும் அறிமுகம் ஆகிறார்கள். இந்த உலக யதார்த்தத்தைக் கதைகளின் வழியே தான் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள்.
ஒருவகையில் இந்த உலகம் கதைகளிலேயே வாழ்கிறது. எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புழு பூச்சிகளுக்கும் கதைகள் இருக்கின்றன. அதனால் தான் கதைகள் மனிதர்களை வசியம் செய்கின்றன. அவர்களைத் தங்கள் விருப்பப்படி இயக்குகின்றன.