கர்ஷு : சிங்களச் சிறுகதைகள் (வேரல்)

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
கர்ஷு : சிங்களச் சிறுகதைகள் (வேரல்)
சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில்
ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல்,
வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும்.
அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்பாடு, உளவியல், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் இந்தக் கதைகள் தமிழுக்குக் காண்பிக்கின்றன. இது அனுஷாவின் மிகச் சிறந்த பங்களிப்பு.
கருணாகரன்