கரிசல் காட்டுக் கடுதாசி

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
கரிசல் காட்டுக் கடுதாசி
நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன் என்று சொல்லும் கி.ராவின் கரிசல் காட்டு கடுதாசி ஜீனியர் விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களில் பாராட்டைப் பெற்றது
தற்போது நேஸனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடப்பட்டுள்ளது......