கரை தேடும் ஓடங்கள்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
கரை தேடும் ஓடங்கள்
ராமச்சந்திரன் உஷா அவர்கள் எழுதியது.
பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து பெண்களின் பிரச்சனையை மிக அழகாகவும் நுட்பமாகவும் சொல்லும் நாவல் இது. குறிப்பாக
முஸ்லிம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்டிரக்கிறார் உஷா.நாவலின் எளிமை கருவின் தீவிரத்தன்மையை எந்த விதத்திலும் குறைக்கவில்லை.ஆணாதிக்கத்தின் மனசாட்சியை அப்படி ஒன்று இருக்குமானால் நிச்சயம் இது உலுக்கும். ஜாதி மதம் கடந்ததாக உள்ள மனித நேயத்தை வளர்க்கும் இக்கதையின் பெண் பாத்திரங்கள் ஆச்சரியமூட்டத்தக்கவை.அதே சமயம் போற்றத்தக்கவையும்கூட...