கண்ணா உன்னை மறப்பேனா?

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
கண்ணா உன்னை மறப்பேனா?
திருமதி. அனுராதா ரமணன்
எழுத்தாளர்களின் வரிசையில் பிரபலமான திருமதி அர். ரமண 1978ஆம் வருடம் முதல் எழுத்துலகிற்கு வந்தவர் இவர் ஓவியத்துறையிலும் வல்லவர் இவர் 440க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 345க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். இங்குடைய சிறப்புழுக்கள் ஒரு மணின் பயண ஒரு வீடு இரு செல் போன்ற நாவல்கள் தமிழ்த் திரையிலும், ஓ பாரிய க என்ற கதை தெலுங்குத்திரையிலும், மிதிலேயி கீதையரு என்ற கதை கன்னடத்திரையிலும் வெளிவந்தது பாராட்டுக்குரியது. இன்றும் பல கத சின்னத்திரையில் ஓவியம், பாசம் மிகப் பிரபலமான தொடராகவும், நாடகங்களாகவும் இடம் பெற்றுள்ளன. இவரின் கதைகளுக்காக 1966 முதல் 1996 வரையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் பெற்றுள்ளார் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும். நிகழ்ச்சிகளைத் தன் எழுத்தோவியத்தால் வாசகர்களை ஈர்த்து சிந்திக்க வைப்புவர்.