கண்மணியே காதல் என்பது

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
கண்மணியே காதல் என்பது
பொறுப்புணர்வும் மனமுதிர்வும் கொண்ட நாயகன். விளையாட்டும் வெகுளித்தனமுமான நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஏற்படும் ஈர்ப்பு காதலாக மாறுவதும் அவர்களின் திருமணத்திற்கு பின் இனிய கூட்டுக்குடும்பத்தில் நாயகியின் ஒட்டுதலும் புரிதலும் அவளில் உருவாகும் மாற்றமுமே “கண்மணியே காதல் என்பது...”