கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம்
Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம்
(Kanavilrunthu Ariviyalai Socialism)சோசலிசம், கம்யூனிசம் என்ற பதங்கள் மார்க்சும் எங்கல்சும் உருவாக்கியவை அல்ல. மானுட சமூகத்தின் சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்குமான தாகமும், கனவும் மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் பல காலம் முன்பே உருவானவையே.
கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம் - Product Reviews
No reviews available