கலிங்கம் காண்போம்

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
கலிங்கம் காண்போம்
வரலாற்றில் கலிங்கம் என்று அழைக்கப்படும் ஓடிய மாநிலம், ஆந்திரத்தின் வடகிழக்கு மாவட்டங்கள் ஆகிய நிலங்களை நேரிற் சென்று கண்ட செம்மைகளை
உயர்தமிழ் நடையில் எடுத்தியம்பும் கட்டுரைகள். நாமறியாத பகுதிகளின் நலங்கள் வியக்கச் செய்கின்றன. 'ஒன் இந்தியா' இணையத்தில் எழுதியபோதே பல்லாயிரத்தினர் படித்து மகிழ்ந்த தொடர். செலவுநூல் எனப்படும் பயண இலக்கிய வகைமைக்கு இனி அணியாகத் திகழும் நூல்.