கலிலியோ மண்டியிடவில்லை

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
கலிலியோ மண்டியிடவில்லை
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.