காலத்தை அறிய கைரேகை சாஸ்திரம்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
காலத்தை அறிய கைரேகை சாஸ்திரம்
பிறந்த நேரம் வருடம் தேதி தெரியாதவர்கள் ஜாதகம் பலம் அறிய உதவும் ஒரு நல்ல வழிகாட்டி கைரேகை சாஸ்திரமாகும். மகஷிகளால் சொல்லப்பட்ட இந்த கைரேகை சாஸ்திரத்தைப் பற்றி ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா எளிமையாக விளக்கப்படங்களுடன் எழுதியுள்ளார்