காகங்களின் கதை

Price:
35.00
To order this product by phone : 73 73 73 77 42
காகங்களின் கதை
சுந்தர ராமசாமி 65 ஆண்டுகளுக்கு மேல் வசித்த சுந்தர விலாஸ் இல்லதின் மாடியில் ஆறு ஆண்டுகள் அவர் முன்னின்று நடத்திய சுமார் 85 சந்திப்புகளின் வரலாற்றுப் பதிவு இந்நூல். ஆலோசனைக் கட்டத்திலிருந்து இறுதிக் கூட்டம் வரை பங்குகொண்ட அ.கா.பெருமாள் தனது நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய நூல் இது. காகங்கள் பற்றி சு.ரா.வின் சில கேள்வி - பதில்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ன. எழுபதுகள், எண்பதுகளின் இலக்கியச் சொல்லாடல்களுக்குக் காகங்களின் முக்கியப் பங்களிப்பின் சான்றாகவும் இந்நூல் அமைகிறது.