காதல் நேரம்

காதல் நேரம்
எழுத்தாளர்களின் வரிசையில் பிரபலமான திருமதி அனுராதா ரமணன் 1978ஆம் வருடம் முதல் எழுத்துலகிற்கு வந்தவர் இவர் ஒவியத்துறையிலும் வல்லவர் இவர் 480க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 365க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார் இவருடைய சிறை கூட்டுப்புழுக்கள் ஒரு மலரின் பயணம் ஒரு வீடு இரு வாசல் போன்ற நாவல்கள் தமிழ்த்திரையிலும் ஓ பார்ய கதா என்ற கதை தெலுங்கு திரையிலும் மிதிலேயி சீதையரு என்ற கதை கன்னடத்திரையிலும் வெளிவந்தது பாராட்டுக்குரியது இன்றும் பல கதைகள் சின்னத்திரையில் ஒவியம் பாசம் மிகப்பெரிய தொடராகவும் நாடகங்களாகவும் இடம் பெற்றுள்ளன இவரின் கதைகளுக்காக 1986 முதல் 1996 வரையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் பெற்றுள்ளார் அன்றாட வாழ்கையில் நாம் சந்திக்கும் நிகழ்ச்சிகளை தன் எழுத்தோவியத்தில் வாசகர்களை ஈர்த்து சிந்திக்க வைப்பவர்............