கடவுளைக் கண்டவர்கள்

Price:
320.00
To order this product by phone : 73 73 73 77 42
கடவுளைக் கண்டவர்கள்
மந்திர சப்தங்கள் கண் எதிரில் பெரும் விளைவுகளை உருவாக்க வல்லவை.... இவை கடவுளோடு தொடர்புடையதாக உள்ளன. G_{60}*G மட்டும்:
“இறை
காட்சி
என்பது அதிசயங்களுக்கெல்லாம் அதிசயம். அதைக் காண தகுதி மட்டுமல்ல... தாங்கும் திறனும் முக்கியம்.
துன்பம் நேரும் போது அந்த துன்பத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவது சராசரி மனநிலை. துன்பத்தை மனதார அனுபவிப்பது வைராக்ய நிலை. வைராக்ய நிலை ஏற்பட்டாலே தெய்வ தரிசனம் கிட்டும். எது நடந்தாலும் உன் பாடு என்று சரண் புகுந்து விட்டால் தெய்வம் தானாக தேடி வரும். இனி தரிசனத்துக்காக செயல் என்பதை மாற்று. செயலாற்று! தரிசனம் தானாக நிகழும். உன்னால் எவ்வளவோ காரியங்கள் நடந்தாக வேண்டும். நீ வரலாற்றில் வாழப் போகும் ஒருவன், அதை மறந்து விடாதே..."