காடாற்று

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
காடாற்று
ஊழிக்கும் இனப்படுகொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா?
முள்ளிவாய்காலுக்கும் நந்திக்கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.
நிரற்றது கடல்
நிலமற்றது தமிழ்
பேரற்றது உறவு
என்பது இந்தக் கவித் தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை.