கடனும் குரு, கேதுவும்

Author: திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)
Category: ஜோதிடம்
Stock Available - Shipped in 1-2 business days
கடனும் குரு, கேதுவும்
இதுவரை குரு, கேதுவை கோடீஸ்வர யோகம் என்றும் கேளயோகம் என்றும் அழைத்து வந்தனர். எனதாய்வில் யோகமில்லை என எழுதியிருக்கிறேன். பணமே வாழ்க்கை இல்லை! பணமில்லாமல் வாழ்க்கையும் இல்லை. வெற்றி என்பது ஒரு பயணம்! பதவியல்ல. அனைத்துவிதமான எச்சரிக்கை, பாதுகாப்பு, திட்டமிடல் இருந்தாலும் நம்மையும் மீறி அந்த வெற்றிக்கான பயணத்தில் கடன் எப்படி ஏற்படுகின்றது? நிழல்கிரகங்களே மனிதனை நிழலாய் இயக்குகிறது. அதன் செயலை கடன் என்றும் பின் தொடரும் நிழல் கர்மா என்றும் அழைக்கின்றேன். கவனம். நிழல்கர்மா பின் தொடராமல் இருக்க பேராசையில்லாமல் இருக்க வேண்டுகிறேன்.