கடைக்கோடிச் சொல் அகராதி

Price:
20.00
To order this product by phone : 73 73 73 77 42
கடைக்கோடிச் சொல் அகராதி
குமரி மாவட்ட வட்டார வழக்குகளை, அதன் பொது தமிழ் சொற்களுடன் தொகுத்துள்ளேன். இந்த அகராதியை, குமரி மாவட்ட மக்களும், அங்கிருந்து இடம் பெயர்ந்து வாழ்பவர்களும், தாங்கள் பேசும் பேச்சோடு ஒப்பிட்டு பார்த்து பயன்படுத்த முடியும்.