K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம்(பாகம்-1)

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம்(பாகம்-1)
.
இந்நூல் பற்றி... K.B.முறையைப் பற்றி விளக்கும் இந்நூல் எல்லா வகையிலும் தனித்தன்மை வாய்ந்தது. ஜோதிடத்தில் இதுவரை இருந்து வந்த சில அறிவியல் சாராத கூறுகளை ஒதுக்கி, அறிவியல் ரீதியில் ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்நூல் ஒரு கருவியாக உதவும். விதி என்ற கொடுப்பினையும்.மதி என்ற தசாபுத்திகளையும், பாவபுள்ளிகளோடு இணைத்தும், பகுத்தும், வேறுபடுத்தியும் புதிய பரிமாணத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றி...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம்வயது முதல் ஜோதிடத்தின்பால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிடமுறையை நன்கு கற்று பிறகு K.P. முறையையும் கற்றவர்.. அதன்பிறகு நவீன காலத்திற்கு ஏற்ப ஜோதிட நுட்பங்கள் அதிகம் உள்ள K.B. முறையை LD / 3 மதுரையில்உள்ள கி.பாஸ்கரன் அவர்களிடம் நேரடி மாணவராக இருந்து கற்றவர் தற்பொழுது சென்னையில் ஜோதி பயிற்சிமையம் நடத்திவரும் இவ ஜோதிடத்துறையில் உரிய அங்கீகார பெறும் நாள் வெகுதூரத்தில் இல்ை