ஜீனோம்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜீனோம்
'ஜீனோம்' என்னும் இந்தப்புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பை கண்டறிந்த சாகசக் கதைகளையும் மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படி பொதிந்திருக்கின்றன என்பதையும் ஒரு கதை போல் சுவையாக சொல்கிறது.இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ்மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிருபித்துக்காட்டுகிறது.