ஜய ஜய சங்கர

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜய ஜய சங்கர
"அசலான சிந்தனை;தங்குதடையற்ற சுதந்திரப் பார்வை;மானுடத்தின் மீது அளவற்ற பரிவு;மானுடத்துக்கு எதிரான எல்லா அநீதிகளையும் வக்கிரங்களையும் தகர்ப்பதில் கோபாவேசம் இவை அத்தனைக்கும் ஈடுகொடுத்து நிற்கும் எளிய உயிர்த்துடிப்புள்ள இயல்பான தமிழ்-போன்றவையே ஜெயகாந்தனின் ஆதார பலம்.
பாரதி புதுமைப்பித்தன் தடத்தில் ஒரு தொடர்ச்சியாகக் கருதப்படும் ஜெயகாந்தன். தமிழ் இலக்கிய உலகில் தாணொரு நடுக்கணு என்கிறார்.
எழுத்தை மடடும் சார்ந்த கம்பீரமாக வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். பிழைப்புக்காக எதையும் எழுதழயவர்கள் மத்தியில், எழுத்தை ஒரு கண்ணியம் நிறைந்த வாழ்க்கை நெறியாக நிறுவிக் காட்டியவர்.