ஜகதீச சந்திர போஸ்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜகதீச சந்திர போஸ்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.
சர் ஜகதீச சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை புகழ்பெற்ற எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா எளிய வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் இந்நூலில் எழுதியுள்ளார்.