ஜாக்கிசான்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜாக்கிசான்
ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்றோருக்கு இருப்பது மாதிரி தமிழ்நாட்டில் எக்கச்சக்க ஜாக்கிசான் ரசிகர்களும் இருக்கிறார்கள்.இவரது போலீஸ் ஸ்டோரி தமிழ் நாட்டில் 100 நாள்கள் ஓடின. ஹாங்காங்கில் குருகுல வாசம் இருந்து முறைப்படி வீர தீர சாகசங்கள் பயின்று ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியவர்.