ஜே.ஜே. சில குறிப்புகள்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜே.ஜே. சில குறிப்புகள்
காலச்சுவடு கிளாசிக் வரிசையில், ஓவியர் பாஸ்கரனின் கோட்டுச் சித்திரங்களுடன் கூடிய பதிப்ப இது. மலையாளக் கலாச்சாரப் பின்னணியில் தமிழ்க் கலாச்சாரம் தமிழ்க் கலாச்சாரம் தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் நாவல். நடை கரணமாகவு கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீனை செய்யத் தூண்டிய முதல் படைப்பாக இதனைக் குறிப்பிடுகிறார் கவிஞர் சுகுமாரன்.