இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்
உலகில் தர்மம் தடுமாறி,அதர்மம் ஆளுமை செய்கிற காலங்களில்,தர்மத்தின் வேர்களைத் தழைக்கச் செய்ய சித்த புருஷர்கள் வருகிறார்கள் ' என்கிறது வேதம் அப்படி எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.
சுயம் துறத்தல்,சமூகம் வாழ வழிகாட்டல் மூப்பை வெல்லுதல் நோய் தீர இயற்கையைப் பயன்படுத்துதல் காலத்தை வென்று சிரஞ்சீவியாய் வாழ யோகம் பயில்தல் அண்டத்தை ஆளுதல் மனிதர்ககுச் சாத்தியமே என்று எண்ணற்ற அரிய தகவல்களைத் தந்து சென்றிருக்கிறார்கள் நமது சித்த புருஷர்கள்!
செயற்கைகளால் செல்லரித்துக் கொண்டிருக்கும் இந்தப் புவிக் கோளத்தையும்-அதன்மீது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் இயற்கையால் காப்பாற்ற வழி காட்டும் இந்த 11 நூல்களும் பயனுள்ள பொக்கிஷம் !
சித்தர்கள் காட்டும் வழி-சித்தமும் சிந்தையும் சிரஞ்சீவியாக பொலிவு பெறும் வழி!