இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்
முற்காலத்தில் மொழி வளர்ச்சி என்பது பெரிதும் பிரக்ஞைபூர்வமாக நிகழவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட்டங்களும் கொள்கைகளும் பழைய மொழி நூல்களில் காணக் கிடைப்பதில்லை.
ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மொழிவளர்ச்சியும் திணிப்பும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ்வாக, அரசியல் வடிவம் எடுக்கிறது. இதற்கென பல்வேறு கொள்கைகளும் செய்முறைகளும் கருத்து திட்டங்களும் பின்பற்றப்படுகின்றன.