இன்று என்ன சமைக்கலாம்?

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
இன்று என்ன சமைக்கலாம்?
சமையற்க்கலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு முக்கிய துணையாகும். உரிய விளக்கங்களுடன் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் குடும்பத்தலைவிகள் சமையற்க்கலையில் திறனடைய பெரிதும் உதவும்.
இந்நூலின் ஒவ்வொருப் பக்கமும் திருமதி. ஜான்சி ராணியின் சமையற்க்கலை திறனை வெளிப்படுத்துகிறது. இது அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூலாகும்.