இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 1 )
பிறப்பு என்பது நிலையான நிகழ்வு ஒரு தாய் இதில் பல வழிகளை கடக்க வேண்டியிருக்கிறது அவள் அதனை புரிந்து கொள்ளவில்லையெனில் பின்பு அவள் தேவையில்லாமல் பல பிரச்சனைகளை உருவாக்கி கொள்வாள் அவள் அவற்றை உருவாக்குகிறாள் ஒரு குழந்தை பிறக்கும் போது கூட தாய் தொல்லையை உருவாக்கி கொள்கிறாள் அவள் தனது முழு உடலையும் சுருக்குகிறாள் இதனாலேயே வலியும் உருவாகிறது இல்லையெனில் உடல் ரீதியாக வலி தேவையற்றது இது உண்மையில் ஒரு முரண்பாடு ஆகும்.."