இன்று புதிதாய்ப் பிறந்தேன்...

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
இன்று புதிதாய்ப் பிறந்தேன்...
இது மிருணாள் சென் அவர்களின் சுயசரிதமாகும்.
திரைப்படத் தறையில் எந்த ஆர்வமும் ஈடுபாடும் இல்லாமல் இருந்த மிருணாள் சென், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் போற்றப்படும் ஒரு இயக்குநராக உயர்ந்த கதையை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இந்த நூலில் அவரே பதிவு செய்துள்ளார்.