இந்திய வரலாற்றில் பகவத் கீதை

Price:
400.00
To order this product by phone : 73 73 73 77 42
இந்திய வரலாற்றில் பகவத் கீதை
ஓர் இந்துவின் உள்ளத்தில் பழங்காலக் கருத்துகளும் காட்டு மிராண்டிக் காலத்து மூடநம்பிக்கைகளும் நிறைந்திருப்பதோடு நவீனத் தத்துவக் கோட்பாடுகளும் அறிவியல் கண்டு பிடிப்புகளும் நிறைந்துள்ளன.குழறுபடி நிறைந்த இந்த அலங்கோலம் தான் ஓர் இந்தியனைத் தெளிவாகச் சிந்திக்க விடாமல் தடுக்கிறது.அறிவியல் கருத்துகள் அவனை ஒரு பக்கமாக இழுத்துச் சென்றால் அதற்கு நேர் எதிரத் திசையில் பழங்கால மூடநம்பிக்கைகள் அவனை இழுத்துச் செல்கின்றன.