இந்திய இடிப்பஸ் ஃபிராட்டிய நோக்கில் ஒரு வாசிப்பு
இந்திய இடிப்பஸ் ஃபிராட்டிய நோக்கில் ஒரு வாசிப்பு
இடிப்பஸ் உணர்வுகள் எப்படியெல்லாம் மாற்றத்திற்கும் மறைப்புக்கும் உள்ளாகி வெளிப்படுகின்றன என்பதை ஃபிராய்டின் உளவியல் கொள்கைகளின் அடிப்படையில்தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர வெறும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. ஃபிராய்டின் முக்கியமான கோட்பாடுகளைக் கையிலெடுத்துக் கொண்டு இந்தியத் தொன்மங்கள், இந்திய இலக்கியங்கள் இந்திய நாட்டார் வழக்காறுகள் மற்றும் இன்ன பிற இந்தியத் தரவுகளை நோக்கும் போது இவையனைத்தும் ஃபிராய்டின் இடிப்பஸ் கோட்பாட்டிற்குள் பொருந்தி வருவதோடு இந்திய இடிப்பஸ் என்னும் கோட்பாடும் பொருளற்றுப் போகும். மேலும் இந்திய இடிப்பஸ் என்னும கருத்தாக்கம் உடைந்து "இந்தியாவில் இடிப்பஸ் என்னும் கருத்தாக்கமும் அதன் நுட்பமும் உண்மையும் விளங்கும். இந்த ஆய்வு முயற்சியைத் தான் இந்நூல் முழுவதும் நாம் நிகழ்த்தியுள்ளோம்
இந்திய இடிப்பஸ் ஃபிராட்டிய நோக்கில் ஒரு வாசிப்பு - Product Reviews
No reviews available