இலக்கியத்தில் மேலாண்மை

Price:
1850.00
To order this product by phone : 73 73 73 77 42
இலக்கியத்தில் மேலாண்மை
இந்நூலைத் தொடர்ந்து இன்னும் சிலர் விரிவாக இத்தலைப்பில் விடுபட்டவற்றையும் இணைத்து ஒரு நூலைக் கொண்டுவந்தால் என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்கமுடியாது. எப்பொழுதும் முற்றுப் பெருவதில்லை.
தமிழர்கள் எப்போது அந்தப் பழைய கம்பீரத்தையும், எளிமையையும், வீரத்தையும், நேர்மையையும் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்கிற ஏக்கமே எனக்கு எஞ்சியிரக்கிறது.