இதம் தந்த வரிகள்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
இதம் தந்த வரிகள்
நவீனத் தமிழி முக்கியப் படைப்பாளிகளான கு.அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப்பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள இவை.இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்ககை குறித்த பார்வைகளை அறிய இத்தொகுப்பு வகை செய்கிறது.