HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
ஹெச்.ஐ.வி. என்றால் என்ன? எய்ட்ஸ் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? ஹெச்.ஐ.வி. வைரஸ் தாக்கிய எல்லோரும் எய்ட்ஸ் நோயாளிகள் ஆவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றுவரை ஒழிக்க முடியா விட்டாலும், இது பரவுவதை எப்படித் தவிர்ப்பது? மனித குலத்துக்கு ஒரு பெரிய சவாலாக,ஆட்டிப்படைத்து வரும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றி சாதாரண மனிதர்களுக்கு எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.