ஞானத்தாழிசையும் யோகசித்தி இரகசியங்கள்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
ஞானத்தாழிசையும் யோகசித்தி இரகசியங்கள்
நீங்கள் உங்கள் ஆன்மாவின் சக்தியை உணர வேண்டுமானால் இரவு சுமார் மூன்று மணி அளவில் எழுந்திருந்து உங்கள் மனதை அதாவது உங்கள் நினைவை வேறு எங்கும் போகவிடாமல் நெற்றி நடுமையத்தில் வைத்து சுமார் ஒரு மணி நேரம் உணர்ந்து யொண்டு வந்தால் புறத்தில் ஓடுகின்ற சக்தியும் மாறி அவைகள் சுழுமுனை என்கிற நெற்றியில் அடங்கி அங்கே எதிரில் சுழல்வதும் அங்கேயே கேட்கவும் தெரியும் என்பதை கவனிக்கவும்.