காந்தியும் பகத் சிங்கும்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
காந்தியும் பகத் சிங்கும்
பகத் சிங் மற்றும் அவரது சகாக்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைப்பதற்கு காந்தி முயற்சி மேற்கொண்டாரா, இல்லையா? இந்த இளைஞர்களின் உயிரை, அவர் காப்பாற்ற முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன? பகத் சிங்கின் மரணத்தில் தொடங்கி, இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இக்கேள்விக்கான விடையை இந்த நூல் தேடிப்பார்க்கிறது.