ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும்

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும்
ஐரோப்பாவிலேயே மிகவும் கற்றறிந்த மனிதர் என்று தத்துவ மேதை கார்ல் மார்க்சினால் புகழ்ந்துரைக்கப்பட்ட மாபெரும் சிந்தனையாளர் பிரடெரிக் எங்கல்ஸ் அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறே இந்நூல். காரல் மார்க்சுடன் இணைந்து விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கிய சிற்பி பிரடெரிக் எங்கல்ஸ். தியாகத்திற்கும், நட்புக்கும், லட்சிய அர்ப்பணிப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் எங்கல்சின் பங்களிப்பு தொழிலாளி வர்க்க இயக்க வரலாற்றில் என்றென்றும் முக்கிய இடத்தைப் பெறும்.