ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்

Price:
420.00
To order this product by phone : 73 73 73 77 42
ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்
கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் முக்கியமான கணங்களில் ஆற்றிய பேருரைகளும் அடங்கும். கார்ஸியா மார்வெஸ் கூறுவதுபோல், “எளிய வழிமுறைகள், தணியாத கற்பனை, ஜாக்கிரதையாக தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், எளிமையான ஒழுக்கம், அசாதாரண சிந்தனைகளை கொண்டவை அவரது உரைகள்."