எழில் மரம்

Price:
360.00
To order this product by phone : 73 73 73 77 42
எழில் மரம்
பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் அப்பணிக்காக பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தபோது பெற்றோர்களின் நீதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைகாணப் புறப்பட்டார். அதன் கதை 'எழில் மரம்' என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது.