எரிக் ஹாப்ஸ்பார்ம்

Price:
25.00
To order this product by phone : 73 73 73 77 42
எரிக் ஹாப்ஸ்பார்ம்
“தனது சக மார்க்சிய வரலாற்று அறிஞர்களான கிறிஸ்டோபர் ஹில் மற்றும் இ.பி.தாம்ஸனுடன் இணைந்து முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக வரலாற்றை ஹொப்ஸ்பாம் நோக்கினார். 18ஆம் நூற்றாண்டு பிரித்தானியர்களின் வர்த்தக வளர்ச்சியில் இருந்து சோவியத் யூனியன் வீழ்ச்சிவரை நடந்த நிகழ்வுகளை தனித்துவமும் சுவாரசியமும் கொண்டவைகளாக கருதாமல் முதலாளித்துவத்தின் தொடர் வளர்ச்சி,அது வெளிக் கொணர்ந்த எதிர்ப்புகளாக விளக்கினார்.”