எண்ணுணர்வும் எண்ணறிவும்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
எண்ணுணர்வும் எண்ணறிவும்
இந்நூல் அனேகமாக எண்ணுணர்வு பற்றி பேசும் முதல் தமிழ் புத்தமாக இருக்கலாம். பெற்றோர்கள், கல்வி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணித கல்வி ஆய்வாளர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய ஓர் ஆய்வு நூல்.
எண்ணுணர்வு மற்றும் எண்ணறிவு எப்படி ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கியம்; எப்படி இந்த அறிவு வளர்கிறது என்பதை ஓர் ஆசிரியர் பார்வையிலிருந்து ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.