எங்கள் மண்ணும் இந்த நாட்களும் (கவிதா நிகழ்வு)

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
எங்கள் மண்ணும் இந்த நாட்களும் (கவிதா நிகழ்வு)
அவவகையில் உருவான மிகப் பிரபலமான வடக்கில் கிராமங்கள் தோறும் அறுபது தடவைகளுக்குமேல் அரங்கேற்றப்பட்ட 'எங்கள் மண்ணும் இந்தநாட்களும்' என்ற கவிதா நிகழ்வின் எழுத்துப் பிரதி சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னா இப்போது அச்சுருவில் வெளிவருகின்றது. மிகக் கரிசனையுடன் இப்பிரதிபைத் தேடி எடுத்து அருமையான விரிவான ஒரு முன்னுரையுடன் நண்பர் பா. அகிலன் இதைப் பதிப்பித்துள்ளார்.