எனது மதுக்குடுவை

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
எனது மதுக்குடுவை
மாலதி மைத்ரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முதல் மூன்று தொகுதிகளில் இடம் பெற்ற கவிதைகளிலிருந்து பொருளிலும் தொனியிலும் மாறுபட்டவை இவை. அதே சமயம் முன் கவிதைகளுடன் இழையறாதவை.
உரிமை மறுப்புக்கு எதிராக, மானுட இருப்புக்கு ஆதரவாக, வீழ மறுப்பவர்களின் எழுச்சி அரசியலாக உருவங்கொள்ளும் இந்தக் கவிதைகள் சம காலத்தின் மனச்சான்றாக அடையாளம் காட்டத் தகுந்தவை.