எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்

Price:
320.00
To order this product by phone : 73 73 73 77 42
எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்
தமிழ் மன்னர்களில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பெருமை பெற்ற அரசு பாண்டிய அரசு. பாண்டியர்களில் பலர் சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் நெல்லூர் முதல் குமரி வரை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்த பெரும் பேரரசராக விளங்கி 'எம்மண்டலமும் கொண்டருளியவர்' எனச் சிறப்புப் பெயர் பெற்றவர் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியர். அத்தகைய பெருமை வாய்ந்த சுந்தரபாண்டியரைப் பற்றி வரலாறும் கற்பனையும் கலந்து புனையப்பட்ட புதினமே 'எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்'