இலக்கணத் தெளிவு பாகம் 9

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
இலக்கணத் தெளிவு பாகம் 9
தமிழை அறிவதும் தமிழ்
இலக்கணத்தை அறிவதும் ஒன்றே. மொழியின் இலக்கணக் கூறுகள் யாவும் புலவர்க்கும் அறிஞர்க்குமான பொருளாகக் கருதப்படுகின்றன. அதனை உடைக்கிறது இந்நூல். பள்ளிப் பிள்ளைகள் முதல் ஆசிரியர்கள்வரை பாமரர் முதல் படிப்பாளர்வரை அனைவரும் தமிழ் இலக்கணத்தைப் படிக்கலாம். பயிலலாம். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த யாவரும் அறியுமாறு இலக்கணச் செய்திகளைத் தெளிவாக எளிமையாக எடுத்தியம்புகிறது இந்நூல்.