தியானம் அகமுக மலர்ச்சி

தியானம் அகமுக மலர்ச்சி
சொற்பொழிவு பகவத் கீதை பாகம் – 6
பூஜ்ய ஶ்ரீ சுவாமி சினமயானந்தாவின் சொற்பொழிவைக் கேட்டு அதன் மூலம் ஆன்மீகப் பாதைக்கு வந்த சுவாமிஜி, பூஜ்யஶ்ரீதயானந்த சரஸ்வதியின் சீடர்.
ஆழ்ந்த ஆன்மீக ஞானம் கொண்ட சுவாமிஜி,யோனம், தியானம் முதலானவற்றை பெருமளவில் இளையதலைமுறையினருக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்முடன் பெங்களுரில் பிரசன்னா டிரஸ்ட் என்ற அறக்கட்டடளையை உருவாக்கி நடத்திவருகிறார்.
இவரது பல்வேறு வாழ்வியல் மற்றும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளும், பயிலரங்கங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. இவர் ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட ஏராளமான புத்தகங்கள் எமுதியுள்ளார். ஆங்கிலம் தவிர பல்வேறு இந்திய மொழிகளிலும் இவரது புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
இவரது ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ புத்தகம் லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தமிழ்ப்பதிப்புலகில் இது ஒரு சாதனை.