தினசரி வழிபாட்டு ஸ்லோகங்கள்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
தினசரி வழிபாட்டு ஸ்லோகங்கள்
தினசரி வீட்டில் சொல்லத் தேவையான முக்கிய ஸ்லோகங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. கணபதி, முருகன், சிவன், பெருமாள், ஐயப்பன் தொடங்கி, அஷ்ட லக்ஷ்மிகள், சூரியன், தக்ஷிணா மூர்த்தி, துளசி, ராமர், கிருஷ்ணர், நவக்கிரகம், ஹனுமான், ஹயக்ரீவர், கோமாதா, நரசிம்மர் என அனைத்துக் கடவுளர் மீதான தமிழ் மற்றும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
எந்த வேலையையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பாகச் சொல்ல வேண்டிய ஸ்லோகம் தொடங்கி, குளிக்கும்போது, உண்ணும் முன், உண்ணும் போது, உண்ட பின் என அனைத்து நிகழ்வுகளுக்குமான ஸ்லோகங்களையும், பரிகார ஸ்லோகங்களையும் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் ராஜி ரகுநாதன்."