டான்டூனின் கேமிரா

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
டான்டூனின் கேமிரா
போட்டோகிராபராக வேண்டும் என்று ஆசை
கொண்ட ஒரு எறும்பின் கதைதான் டான்டூன் கேமிரா. எதற்காக இந்த ஆசை உருவானது. எப்படிப் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொண்டது. யாரைப் புகைப்படம் எடுக்கிறது என்பதை ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்ப்பது போல மிகச் சுவாரஸ்யமாக எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.