திமுக ஆட்சி - செய்தது என்ன

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
திமுக ஆட்சி - செய்தது என்ன
இந் நூலாசிரியர் வே.வேலாயுதம் திண்டுக்கல்லில் பிறந்தவர். தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில், இளநிலை உதவியாளர்.
உதவியாளர், கண்காணிப்பாளர் ஆகிய நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2016இல் 'தமிழகக் கல்வி வளர்ச்சி' என்று நூலினை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலில், இனி தங்களை ஆள வேண்டியவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், கலைஞர் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களையும், கொள்கைத் திட்டங்களையும் தொகுத்து ஒரு கையேடாக இந்நூலை ஆக்கித் தந்திருக்கிறார்.