சுற்றுவழிப் பாதை

Price:
795.00
To order this product by phone : 73 73 73 77 42
சுற்றுவழிப் பாதை
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில், ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வழிமறிக்கிறார் ஆனந்த்.
ஆனந்த்
கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் ‘க’, ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’, யோஸே ஸரமாகோவின் ‘அறியப்படாத தீவின் கதை’ ஆகிய நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்.